மேலும் 204 பேர் பலி

கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (01) கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 204 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,604 ஆக அதிகரித்துள்ளது

You May also like