தலையற்ற உடல் காலியில் மீட்பு

காலி சமுத்திர மாவத்தைக்கு அருகில் தலையற்ற சடலமொன்று இன்று பகல் மீட்கப்பட்டுள்ளது.

30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடலே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தை அடையாளம்காண பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர்

You May also like