அடுத்த மாதம் இலங்கைக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி

கோவிட் தடுப்பூசிப் பணிகள் மும்முரமாக இடம்பெறுவதால் வருகின்ற ஒக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொற்றுப் பரவல் முழுமையாக குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இதனை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறினார்.

You May also like