மைத்திரி இன்று விசேட அறிவிப்பை வெளியிடுவார்?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70ஆவது நிறைவாண்டு இன்று கொழும்பில் உள்ள.கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த நிறைவாண்டு விழாவில் மைத்திரி விசேட உரையை ஆற்றவுள்ளார்.

You May also like