நாடாளுமன்றம் இருநாட்களுக்கு கூடும்!

நாடாளுமன்றம் அடுத்தவாரத்தில் இரண்டு நாட்களுக்கே கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாக 06ஆம் மற்றும் 07ஆம் திகதிகளில் மாத்திரமே நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று பகல் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் மாநாட்டில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

You May also like