பஹன்துடாவ உல்லாச காணொளி – இருவரும் கைது

பலங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சியின் வளாகத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைதாகியிருக்கின்றனர்.

குறித்த ஆண் சந்தேக நபர்  மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுநபர் என்பதோடு குறித்த பெண் காலி – எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவருகிறது.

You May also like