மேலும் 202 கோவிட் மரணங்கள்!

நாட்டில் மேலும் 202 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9806ஆக உயர்ந்தது.

You May also like