ஊரடங்கு சட்டம் 13ம் திகதி வரை நீடிப்பு!!!

நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வருகிற 13ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

You May also like