ஊரடங்கு சட்டம் நீடிக்குமா? இன்று மாலை அறிவிப்பு வெளியாகும்!

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் ஒரு வார காலம் நீடிக்க வேண்டுமென சுகாதார நிபுணர்கள் நேற்றிரவு நடந்த கூட்டமொன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் இன்று பகல் நடக்க முன்னர் , சுகாதார உயர் நிபுணர்களின் கூட்டமொன்று
நேற்றிரவு நடந்தது.

அதன்போதே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை இன்று ஆராயப்படவுள்ளது.

You May also like