நியூசிலாந்தில் ஐஸ் தாக்குதல்:இலங்கையர் பலி

நியூஸிலாந்து ஓக்லாண்ட்டில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லீன்மால் என்ற பிரபல பல்பொருள் சந்தையில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

திடீரென தாக்குதலை நடத்திய நபர் மீது பொலிஸார் விரைந்து சூட்டை நடத்தியுள்ளனர்.

You May also like