கோவிட் பலியெடுத்த உறவுகளை அஞ்சலித்த சஜித் அணி(PHOTOS)

கொரோனா தொற்றால் மரணித்த, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் ஆசிவேண்டி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த தீபமேற்றும் நிகழ்வு இன்று மாலை நாட்டின் பல இடங்களிலும் இடம்பெற்றது.

You May also like