நாடு முழுதும் 14000 தொற்றாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சை

கோவிட் தொற்றுக்கு இலக்காகி வீடுகளிலேயே தங்கியிருந்து சிகிச்சைப் பெறுகின்றவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

குடும்பநல சுகாதார விசேட வைத்திய நிபுணராகிய மல்காந்தி கல்ஹேன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி 14233 தொற்றாளர்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து சிகிச்சைப் பெறுகின்றனர். மேலும் 52368 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

.

You May also like