நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையரின் சொந்த இடம், பல தகவல் இதோ!

நியூசிலாந்தின் ஓக்லாண்ட்டில் நேற்று தாக்குதல் நடத்திய இலங்கையர், மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

32 வயதான இவரது பெயர் எம்.சம்சுதீன் என்றும் கூறப்படுகிறது.

You May also like