தெற்கில் வளர்ப்பு நாய்கள் மற்றும் பருந்து இறந்து விழுகின்றன:அச்சத்தில் மக்கள்!

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பருந்து மற்றும் வளர்ப்பு நாய்கள் திடீரென உயிரிழந்து விழுகின்ற சம்பவத்தால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

யோதவெவ, சந்தகிரிகம ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு சம்பவம் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

இதுவரை 25 நாய்கள் உயிரிழந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

You May also like