10000 தாண்டிய கோவிட் மரணங்கள்!

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,000தை எட்டியது.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 184 பேர் நேற்றைய தினம் (04) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,140ஆக அதிகரித்துள்ளது

You May also like