மேலும் 2245 பேருக்கு கொரோனா

இலங்கையில் இன்றைய தினத்தில் 2245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை கூறினார்.

You May also like