மேலும் 180 கோவிட் மரணங்கள்!!

கோவிட் தொற்றினால் மேலும் 180 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

இந்நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10320ஆக அதிகரித்துள்ளது.

You May also like