அவசர காலச் சட்டம் நிறைவேறியது!

அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால நிலைமைகள் குறித்த ஒழுங்குவிதிகள் மீதான சட்டமூலம் மேலதிக 80 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசர காலச்சட்டம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

You May also like