கோதுமை மாவின் விலை உயர்கிறதா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

நாட்டில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மாவின் விலையை அதிகரிக்க கம்பனிகள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடசந்த ஊடக சந்திப்பில் பேசிய இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இதனை கூறியுள்ளார்.

2016ம் ஆண்டில் கடைசியாக கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து 87 ரூபாவுக்கு விற்பனையாகிய மா தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதிகரித்துள்ளது.

You May also like