இஷாலினி வழக்கு; நீதிமன்றில் ரிஷாட் ஆஜர்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் அண்மையில் தீ காயத்திற்கு உள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி இஷாலினியின் வழக்கு விசாரணையில் சந்தேக நபராக ரிஷாட் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்காகவே அவர் இன்று முற்பகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

You May also like