5000 ரூபா – தொழிற்சங்கம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு

அதிபர் – ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவில்லை என்றால் தங்களது தொழிற்சங்கப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

5000 ரூபா கொடுப்பனவில் எந்த பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

You May also like