அவசரகாலச் சட்டத்திற்கு ஆயுள் குறைவு-அமைச்சர் ரமேஷ்

தற்போது அமுலாகியுள்ள அவசரகாலச்சட்டம் வெகுநாட்களுக்கு நீடிக்காது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

நுகர்வோரை பாதுகாப்பு செய்வதற்கான அவசிய சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும், அவை இறுதிப்படுத்தப்படும்வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

You May also like