பெரிய வெங்காயம் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா இறக்குமதி வரியை அறவிட தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த வரி அறவீடும் நடவடிக்கை இன்று (07) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

You May also like