குறுக்கிட்டது மழை – தடுமாறிவரும் தென்னாபிரிக்கா

இலங்கை – தென்னாரிபிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியின் முதல்வரிசை வீரர்கள் பெரிதும் சோபிக்கவில்லை.

மழை குறுக்கிடும்வரை 9.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 45 ஓட்டங்களைப் பெற்றது.

You May also like