இலங்கை மக்களுக்கு இன்னும் சில மாதங்களில் மூன்றாவது டோஸ்?

இலங்கையில் இன்னும் சில மாதங்களிற்குள் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சுகாதார சேவைப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜி.விஜேசூரிய இதனைத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

You May also like