மேலும் 175 பேர் பலி; மொத்தம் 10864

நாட்டில் மேலும் 175 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10864 ஆக உயர்ந்துள்ளது.

You May also like