எஸ்.பி திஸாநாயக்க உட்பட 8 பேர் தனிமைப்படுத்தலில்

நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள், உறுப்பினர்கள் என மேலும் 08 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, டி.வி சானக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எஸ்.பி.திஸாநாயக்க, அசங்க நவரத்ன, கெவிந்து குமாரதுங்க, டயானா கமகே ஆகியோரே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என அறியமுடிகின்றது.

You May also like