இலங்கையில் மேலும் பல தட்டுப்பாடு விரைவில்; எச்சரிக்கும் சஞ்சிகை

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக  Frontline சஞ்சிகை எச்சரித்துள்ளது.

உணவு தட்டுப்பாடு மட்டுமன்றி எரிபொருள், மருந்து மற்றும் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடும் விரைவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like