மத்திய வங்கியின் ஆளுநர் பதவி விலகலை அறிவித்தார்!

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து தாம் விலக முடிவு செய்துள்ளதாக ஆளுநர் டபிள்யூ. டி. லக்ஷ்மன் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் கட்டிடத்தொகுதியில் இன்று பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வருகிற 14ம் திகதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அவர் கூறினார்.

You May also like