குசல் பெரேரா இன்றைய போட்டியில் இல்லை?

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 போட்டி கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் குசல் ஜனித் பெரேரா கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அவர் இப்போட்டியில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாறாக தினேஷ் சந்திமால் இப்போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

You May also like