UPDATE;முதல் T20 போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஊட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

You May also like