செப்டம்பர்-11 தாக்குதல்:பைடன் அஞ்சலி

அமெரிக்க மக்களின் ஐக்கியத்தை இரட்டைக் கோபுரத் தாக்குதல் நினைவூட்டியிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிக்கின்றார்.

செப்டம்பர்-11 தாக்குதலுக்கு இன்றுடன் 20 ஆண்டுகளாகின்றன.

இந்நிலையில் சிறப்பு காணொளி ஒன்றை இன்று வெளியிட்ட ஜனாதிபதி பைடன் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தத் தாக்கதலில் பலியான 2977 பேருக்கும் அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

You May also like