இலங்கைக்கு இன்றுமுதல் திறக்கப்படும் டுபாயின் கதவு!

இலங்கை உட்பட சில நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை ஐக்கிய அரபு இராஜியம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நீக்குகின்றது.

இதன்படி இன்று முதல் இரண்டு கோவிட் டோஸ்களையும் பெற்றவர்கள் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்குப் பிரவேசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You May also like