பால்மாவுக்கு வரிசை!!!

ஹட்டன் பழைய சந்தை தொகுதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் பால்மா பைக்கற்றுகளை கொள்வனவு செய்ய அதிகளவான நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த சதொச விற்பனை நிலையத்தில் கையிருப்பில் இருந்த பால்மா பைக்கற்றுகளை நுகர்வோருக்கு பகிர்ந்து விற்பனை செய்தாக சதொச விற்பனை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May also like