மேலும் 135 பேர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் மேலும் 135 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11431ஆக அதிகரித்துள்ளது.

 

You May also like