அஜித் இராஜினாமா; கெட்டக்கொடவுக்கு மீண்டும் பதவி

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலில் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொடவை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

You May also like