சம்பளத்திற்கு வரி விதிக்க அரசாங்கம் ஆலோசனை?

கோவிட் செலவுகளை ஈடுசெய்ய அரசாங்கத்திற்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன விசேட யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடம் இருந்து 5 சதவீதத்தை அரசாங்கத்திற்கு அர்ப்பணிக்க வைப்பதே அவரது யோசனையாகும்.

இதனை வரியாக விதிக்குமாறு அமைச்சர் கூறியுள்ளார்.

You May also like