மேலும் 132 பேர் பலி;இதுவரை 11699 பேர் மரணம்!

இலங்கையில் மேலும் 132 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் இதுவரை இடம்பெற்ற மொத்த கோவிட் உயிரிழப்பு 11699ஆகும்.

You May also like