இலங்கையில் 7534 சிறார்களுக்கு கோவிட்-வீடுகளில் சிசிக்சை

02 வயது தொடக்கம் 15 வயதுகளை உடைய சிறுவர்களில் 7534 பேருக்கு கொரோனா தொற்று நாடளாவிய ரீதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் தத்தமது வீடுகளிலேயே சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, 240 கர்ப்பிணிப் பெண்கள் கோவிட் தொற்றுக்கு இலக்காகியிருப்பதோடு அவர்களும் வீட்டு சிகிச்சை முறையில் உள்ளனர்.

You May also like