வடகொரியா ஏவுகணை பரிசோதனை-மீண்டும் பதற்றம்

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றநிலை உருவெடுத்துள்ளது.

வடகொரியாவினால் இரண்டு பெலஸ்டின் வகையிலான ஏவுகணைகளை இன்று பரிசோதனை செய்ததினால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கொரியா மற்றும் ஜப்பான் இந்த தகவலை உறுதிசெய்துள்ள போதிலும் வடகொரியா இதுவரை இதுபற்றி கருத்து ஏதேனும் தெரிவிக்கவில்லை.

ஜப்பானுக்கு அருகே உள்ள கடலில்தான் இந்த ஏவுகணை பரிசோதனை நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

You May also like