தாக்குதல் எச்சரிக்கை செய்தி கிடைத்ததால் இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு

அம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதுதவிர, கொழும்பிலுள்ள சில முக்கிய இடங்களுக்குமான பாதுகாப்பு அதிகரிக்கபபட்டுள்ளதென பாதுகாப்பு உயர்பீடத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

பங்களாதேஷில் தாக்குதலொன்று இடம்பெறப் போவதாக எச்சரிக்கை மின்னஞ்சல் கிடைத்ததைத் தொடர்ந்தே இலங்கையிலும் இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like