118 கோவிட் மரணம் பதிவு!

நாட்டில் மேலும் 118 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு 100ஐ அண்மித்த கோவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் மொத்த கோவிட் உயிரிழப்பு 11817ஆக உள்ளது.

You May also like