GSP+ குறித்து பேச்சு நடத்த விசேட குழு இலங்கை வருகை

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் பேச்சு நடத்த இலங்கைக்கு சிறப்புக் குழுவொன்று வருகைத்தரவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியக் குழு வருகின்ற 27ஆம் திகதி இந்த விஜயத்தை செய்யவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

You May also like