தமிழ் கைதிகளை சந்திக்க இன்று அனுராதபுரம் செல்கிறார் நாமல்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்கின்றார்.

அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை அவர் சந்திக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

You May also like