மீண்டு இந்திய பயணிகள் இலங்கையில்; எச்சரிக்கும் சுகாதார தரப்பு

இந்திய சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நாட்டில் மீண்டும் கோவிட் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து பலர் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி நாட்டிற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

You May also like