மேல் மாகாணத்தில் அரிசி தட்டுப்பாடு?

கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் தற்போது அரிசிக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மரதகஹமுல பிரதேசத்திலுள்ள அரிசி மொத்த விற்பனை நிலையத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

You May also like