மேலும் 121 கோவிட் மரணங்கள்; 12000ஐ அண்மித்தன!

இலங்கையில் மேலும் 121 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் இதுவரை 11938 பேர் கோவிட் தொற்றினால் மரணித்துள்ளனர்.

You May also like