இன்றும் 1278 பேருக்கு கோவிட்: மொத்த பாதிப்பு 5 இலட்சத்தை இன்று கடக்கும்?

நாட்டில் மேலும் 1278 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 499972ஆக உயர்ந்துள்ளது.

You May also like