சீனாவில் இருந்து மேலும் தடுப்பூசி இலங்கைக்கு!

இலங்கைக்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்க சீனா தீர்மானித்துள்ளது.

மிக விரைவில் இந்த தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்புவதாக கொழும்பில் உள்ள சீனதூதரகம் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.

 

You May also like