அறிவிப்பு வெளியாகி கொஞ்ச நேரத்தில் நிரம்பிய மதுக்கடைகள்(PHOTOS)

மதுபானசாலைகள் மற்றும் க்ளப்புகள் திறக்க இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறிவிப்பு வெளியாகி சிறிய நேரத்தினிடையே மதுக்கடைகளுக்கு முன்பாக பாரிய சனநெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.

You May also like